01/05/2017


WELCOME TO AIBSNLEA MADURAI DISTRICT WEBSITE



May Day Greetings






AIBSNLEA – Madurai



WISHES


A VERY HAPPY & PROSPEROUS

1st MAY- International Workers' Day

to One & all


12 comments:

  1. உலக தொழிலாளர் தினமான மே தினத்தன்று தங்களது சங்கத்தின் இணைய தளம் மீண்டும் துவங்கி இருப்பதற்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... மதுரை சூரியன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழரே, வாழ்த்துக்களுக்கு

      Delete
  2. புதிய வலைப்பூ துவங்கியுள்ள தோழர் .அருணாசலம், மாவட்டசெயலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தொழிற்சங்க செய்திகள் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த விஷயங்களையும் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். தோழர்.அருணா , இயல்பாகவே நல்ல எழுத்துத் திறன் கொண்டவர் என்பதற்கு அவரது " எதிர் நீச்சல் " என்ற வலைப்பூ உதாரணம். அவர் மீண்டும் தமது எழுத்தை புதுப்பிக்க வேண்டுமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

    சு.கருப்பையா . பரூச்
    குஜராத்.

    ReplyDelete
  3. புதிய வலைப்பூ துவக்க ஒத்துழைப்பு நல்கிய தோழர்கள் ராஜன்பாபு மற்றும் சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றி. தோழர்.சுப்பிரமணியன் ஏற்கனவே மாவட்டசெயலாராக இருந்த அனுபவம் உள்ளவர். அவர் வலைப்பூவை நல்ல முறையில் கொண்டுசெல்ல புதிய மாவட்டசெயலர் தோழர்.அருணா அவர்களுக்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு வேண்டுகிறேன்.

    சு.கருப்பையா . பரூச்
    குஜராத்.

    ReplyDelete
  4. புதிய குழுவின் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்..

    மு. பழனியப்பன், மதுரை.

    ReplyDelete
  5. Good job by A H Rajan Babu & S Subramanian. Hearty congrats to our DS & Web Team

    ReplyDelete